விடுமுறை இல்லை

நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு!
ஆனால்,
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை!!
என் இதயத்திலிருந்து.

எழுதியவர் : கவி K அரசன் (12-Feb-13, 8:19 pm)
Tanglish : vidumurai illai
பார்வை : 143

மேலே