காதலர் தினம்
காதல் வந்து
அவன் அலைந்து காதலியுடன் சுற்றினான்
இதே நாள் போன ஆண்டு
பரவசம் கொண்டு பறந்த அவன் வண்டி
இன்று இரும்பு கடையில்
காதல் அழகாய் அவனை விட அவசரமாய்
ஓடிவிட்டது வேகத்தில்
அவள் அவனை மறந்தால் அவன் அவளை
அரவும் மறந்தான்
இன்று அதே காதலர்தினம் இருவரும்
தனித்தனியே
இருவரும் தேடுகின்றன வேறு பயணத்திருகாக
அடுத்த வருடம்
என்ன ஆகும் காதலர் தினம் வரும்