இன்று ஏற்பாள

காதலர்தினம்
என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது
காதலர்தினத்தன்று
அவளுக்கு மட்டும் தெரியவில்லை
என் காதல் இன்றும்
தன்னதனியே அலைகிறேன் ஒரு
வழி பாதையில்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (14-Feb-13, 4:29 pm)
பார்வை : 206

மேலே