ம. ரமேஷ் கஸல்

வாழ்க்கைப் பாதையில்
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக் கொள்கிறேன்

வாலிபத்தின் கனவு
காதல்
கனவு பலிக்கிறதோ இல்லையோ
மரணத்தில் முடிந்துவிடும்

எல்லா ஊரும்
நம் ஊரில்லை

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (14-Feb-13, 7:47 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 167

மேலே