ஈரம் இல்லை...

கள்ளிச் செடியிலும் ஈரம்
உண்டு ஆனால் ஏனோ
உன் நெஞ்சக் கூட்டில்
சிறு துளிகூட ஈரம் இல்லை...
என்மேல் சாரம் இல்லை
என்ன பிழை செய்தேன்
உன்னை நேசித்ததை தவிற??

எழுதியவர் : வீரா ஓவியா (15-Feb-13, 10:19 am)
சேர்த்தது : veera ooviya
Tanglish : eeram illai
பார்வை : 136

மேலே