அமிர்தம்

நஞ்சும் அமிர்தம் ஆனது..,
எங்கள் காதல் தோல்வியில்..!
அவள் அருந்திய விஷத்தை.,
நான் அருந்தும் போது...!



எழுதியவர் : பாலாசகுந்தன் (15-Nov-10, 10:28 pm)
சேர்த்தது : Balasakunthan
பார்வை : 440

மேலே