தவறுகள் செய்வது முறையோ..........!

தவறுகள் செய்வது தப்ப்
என்றுணர்ந்த பின்-மீண்டும்
தவறுகள் செய்வது முறையோ..........!

அவ்வாறு செய்தால் நீயும்
ஐந்து அறிவு படைத்த-ஜீவனும்
ஒன்றல்லவோ......!

தவறுகளை தவிர்க்க முடிய
வில்லை என்றால் குறைக்கவாது
முயற்சி செய்........!

நீ பின்பு அனுபவிக்க
போகும் பாவங்களில்
பாதியாவது குறையும் ..........!

எழுதியவர் : alaigal (17-Feb-13, 10:12 pm)
பார்வை : 101

மேலே