வரைவிலக்கணம்

உளத்தொடு வந்த காதல்
சவத்தொடும் போவதில்லை
நிஜத்தோடு வாழ்ந்த காதல்
நிழல் கூட மரிப்பதில்லை
வரம்போல வந்தகாதல்
சவக்கேடு காண்பதில்லை
சவக்கேடு கண்ட காதல்
நிஜத்தோடு ஆனதில்லை

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (18-Feb-13, 11:24 am)
பார்வை : 149

மேலே