மனம் கொத்திப் பறவை...

எருதின் வலி அறியா
காகம் போல்
கொத்திக்கொண்டே இருக்கின்றன...
உன் நினைவுகள்
என் ரணங்களை...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (18-Feb-13, 4:24 pm)
பார்வை : 150

மேலே