(ஏ )மாற்றம்

என் கிறுக்கல்களும் கவிதையானது நீ இருந்தபோது !
என் கவிதைகளும் கிறுக்கல்கலானது உன்னை இழந்தபோது !
உனக்கென்ன ஒரு அழுகையில் மன்னிப்பு பெற்றுக்கொண்டாய்!
எண்ணி எண்ணி மனம் உடைவது எனக்கல்லவா ?

எழுதியவர் : பா.இராஜா (18-Feb-13, 5:35 pm)
சேர்த்தது : p.raja b.udaiyur
பார்வை : 115

மேலே