உயிர் பிரிய...

நீ என்னை விட்டுப்
பிரிந்து சென்ற பிறகு
என்னிடம் இல்லாத
உயிரைத் துறக்க நினைக்கிறேன்...
முடியவில்லை...
மேலும் முயற்சிக்கவில்லை.
'உன்னோடு வந்த
என் உயிர்' அதை
நீயே கொள்ளும் நாள்
வெகு தூரம் இல்லை என்பதால் ...|
நீ என்னை விட்டுப்
பிரிந்து சென்ற பிறகு
என்னிடம் இல்லாத
உயிரைத் துறக்க நினைக்கிறேன்...
முடியவில்லை...
மேலும் முயற்சிக்கவில்லை.
'உன்னோடு வந்த
என் உயிர்' அதை
நீயே கொள்ளும் நாள்
வெகு தூரம் இல்லை என்பதால் ...|