மனிதன்
உள்ளத்தின் உருவம் நட்பு
உள்ளத்தின் உரிமை காதல்
அன்பின் எல்லை காமம்
உள்ளத்தின் உருவத்திற்கு உரிமையை கொடுத்து
அன்பின் எல்லையை கடந்து வருபவனே
மனிதன்
உள்ளத்தின் உருவம் நட்பு
உள்ளத்தின் உரிமை காதல்
அன்பின் எல்லை காமம்
உள்ளத்தின் உருவத்திற்கு உரிமையை கொடுத்து
அன்பின் எல்லையை கடந்து வருபவனே
மனிதன்