சூரியப் பழம்

பூக்காமல்......
காய்க்காமல்.....
செக்கச் சிவந்தப் பழம்
தீம் பழம் .....
அந்தரத்தில் .....
சுவைக்க முடியாத பழம் நீ .....
சுவைக்கின்ற பழம் அனைத்திற்கும்
ஆதாரம் நீ .....
பறிக்க முடியாதப் பழம் நீ.....
பரிதி நீ.......

எழுதியவர் : munaivar va inthiraa (19-Feb-13, 7:56 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 104

மேலே