நண்பர்கள்

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்,
இரண்டும் ஒண்ணா தூங்குது...
ஒண்ணா முழிக்குது..
ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும்
ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது
இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா,
எப்படிபட்ட நட்பையும் பிரிச்சுடுவா ...!

எழுதியவர் : கவி K அரசன் (19-Feb-13, 8:49 pm)
பார்வை : 405

மேலே