அடையாளம்

சிதைக்க
முடியாத நட்பால் தனியே இருந்தும்
அன்புடன் இணைந்து ஆழ்மையான
அன்பால் அழகாய் தோன்றுகிறது
மாற்றான் பார்வைக்கு மயங்கும் - நட்பு

கூடி இருந்த காலத்திலே உள்வினை
புரிந்து நல்லதோர் அடையாளம்
பெற்று வாழ கற்றோம் வாழ்தோம்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (19-Feb-13, 7:46 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 221

மேலே