அம்மாவை அமரவைத்து அழகு பார்க்கும் மழலை !
![](https://eluthu.com/images/loading.gif)
"கை " குழந்தையைக் காட்டி
இருக்கை பிடிக்கிறாள்
பேருந்தில்
அம்மா !
ஆனாலும்
அமர்ந்தேதான்
இருக்கிறது !
ஆரம்பம் முதலே
அழகான
குழந்தை !
அம்மாவின்
இடுப்பிலும்
பின் மடியிலும்!
"கை " குழந்தையைக் காட்டி
இருக்கை பிடிக்கிறாள்
பேருந்தில்
அம்மா !
ஆனாலும்
அமர்ந்தேதான்
இருக்கிறது !
ஆரம்பம் முதலே
அழகான
குழந்தை !
அம்மாவின்
இடுப்பிலும்
பின் மடியிலும்!