சுகமாகத்துடிக்கின்றாய்...
என்னுள்
கூச்சல்,
குழப்பம்,அமளி,
எது நடந்தாலும்
நீ மட்டும் எப்படி?
சுகமாகத்துடிக்கின்றாய்...
என் இதயத்தில்....
என்னுள்
கூச்சல்,
குழப்பம்,அமளி,
எது நடந்தாலும்
நீ மட்டும் எப்படி?
சுகமாகத்துடிக்கின்றாய்...
என் இதயத்தில்....