அடம் பிடிக்கறது என் கண்கள்!!

அழ வைப்பது அவள் என்று தெரிந்தும்..
அடம் பிடிக்கறது என் கண்கள்..
அவளை தான் காண வேண்டும் என்று..!!

எழுதியவர் : (16-Nov-10, 9:12 pm)
சேர்த்தது : Gokulan
பார்வை : 453

மேலே