தோல்வியை தோற்கடி

வீழ்வது தோல்வியாயின்
எழுந்து நிற்பதே வெற்றி

வெற்றியின் மகத்துவம்
தோல்வியில் புரியும்

விடாமுயற்சியையும் கடின உழைப்பையும்
கண்டு தோல்வியே அஞ்சும்

தொடர் தோல்வியாயினும்
சோர்ந்துவிடாதே

தொடர்ந்து........ முயற்சிசெய்
தோல்வியையும் தோற்கடிப்பாய்.
வெற்றியும் வசப்படும்.

கோவை உதயன்

எழுதியவர் : (21-Feb-13, 4:48 pm)
பார்வை : 334

மேலே