தவமிருக்கிறேன்

தாவணி செய்த
தவத்தின் பலன்..
அவள் மேனிமீது
படர்ந்து
மோகம்கொள்கிறது!

நானும்
தவமிருக்கிறேன்..!

_ மகா

எழுதியவர் : மகா (17-Nov-10, 1:58 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 369

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே