பெண்சிங்கம் ? 23

பெண்ணே !

பெண்ணே !
பெண்சிங்கமாக இருக்காதே.
ஃபெயிலாகி போம்விடுவாய்.
அல்லது
பலியாகி போய்விடுவாய்.

பெண் சிலந்தியாக
இருந்துப் பார்.
பய புள்ளய்ங்க
அலறுவாய்ங்க

ஜே.ஜி.ரூபன்.
22.02.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (22-Feb-13, 11:55 am)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 132

மேலே