வெற்றி உன் கையில்
வெற்றி உன் கையில், விதையே
வெற்றி உன் கையில் விருட்சமாய் நீ மாற நிலத்தைப் பிள விண்ணைப் பார் வெற்றி உன் கையில் விழுந்தால் தான் விருட்சம் மனிதா முயன்றால் தான் முடியும்