உறக்கம்
உன்னை எண்ணி உறங்குகிறேன் -நீ
என் கனவில் வருவாய் என்று……..
கலைந்து விடாதே…… நிரந்தரமாய்
உறங்கிவிடுவேன்…….
உன்னை எண்ணி உறங்குகிறேன் -நீ
என் கனவில் வருவாய் என்று……..
கலைந்து விடாதே…… நிரந்தரமாய்
உறங்கிவிடுவேன்…….