கொலுசு

பெண்ணே ..
நீ செல்லும் கலைக்கல்லூரி கூட
கச்சேரி நடத்தும் இசைக்கல்லூரியானது
உனது கால் கொலுசின் ஓசையில்...!

எழுதியவர் : தினேஷ்குமார் (22-Feb-13, 8:19 pm)
சேர்த்தது : dhineshkumar
பார்வை : 121

மேலே