காற்றோடு பேசி..!

காவியங்கள் படைத்த காதலை விட
காற்றோடு பேசிக்கொண்டு
உன்னை காதலிக்கும்
காதல் எனக்கு போதும்...

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 10:09 pm)
பார்வை : 181

மேலே