என்னுள் நீ பரமாத்மாவே!!!
விந்தணு புகுந்த ஜீவன்,
விதைத்திட்ட விதியும் நீயே!
கொண்டெனை காப்போன் நீயே!
குறையெல்லாம் தீர்ப்போன் நீயே!
கொடுப்பவன் நீயே மீண்டும்,
எடுப்பவன் நீயே நீயே!
எந்தையே எதுவும் வேண்டாம்,
என்னுள் நீ பரமாத்மாவே.
விந்தணு புகுந்த ஜீவன்,
விதைத்திட்ட விதியும் நீயே!
கொண்டெனை காப்போன் நீயே!
குறையெல்லாம் தீர்ப்போன் நீயே!
கொடுப்பவன் நீயே மீண்டும்,
எடுப்பவன் நீயே நீயே!
எந்தையே எதுவும் வேண்டாம்,
என்னுள் நீ பரமாத்மாவே.