ஹைக்கூ

கொக்கரக்கோ கூவி
எஜமானை
எழுப்பியது
கத்தியைத் தீட்டினான் எஜமான்
அதன் கழுத்துக்கு

எழுதியவர் : எம். சங்கீதா (23-Feb-13, 10:32 am)
சேர்த்தது : sangeethasiyer
பார்வை : 139

மேலே