இதயம் தருவாயாக.........!!!(சமுக அக்கறை உள்ள அனைவரும் படிக்கவும்)

கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும்
அடுத்தவரின் சோகத்தையும்-சமுதாயத்தின்
கொடுமைகளையும் புரிந்து கொள்வார்வார்கள்
என்று பேராசைப்பட்டு பெருநட்டம்
அடைந்து விட்டேன்.......!

நல்ல நோக்குடைய இணைய தளங்களும்
இணை தேட பயன் படுத்தும் கொடுமை கண்டு
மனம் நொறுங்கி விட்டேன்......!

பொது நலத்திற்குகாக உருவாக்கப் பட்ட
இணையம் இன்று சுயநலத்திற்காக
பயன்படுத்தப்படுகின்றன............!

கண்ணீர் விட வைக்கின்ற நிகழ்ச்சிகள்
நிறைய இருக்க.......
இணையத்தில் காதல் கவிதைகள்
பரிமாறப் படுகின்றன.............!

இறைவா! எனக்கு இதை தாங்கி கொள்ளும்
இதயம் தருவாயாக ............!!!

குறிப்பு:நான் அனைவரையும் கூறவில்லை.

எழுதியவர் : alaigal (24-Feb-13, 6:42 pm)
பார்வை : 134

மேலே