ஒரு வார்த்தை....

என்னை கண்டு
முகம்சுலிக்கும்
பெண்ணே..!- நீ
அழகானவள்தான்
ஆனால்...
காதல்
என்பது அழகில்லையடி
அது
ஒருவகை அன்பு!
உன்னை விரும்புகிறேன்
என்று ஒரு வார்த்தை
சொல்லி
என் இதயத்தை
திறந்துபார்!- அதில்
உன் ஆனவம்கூட
அழகாய் தெரியும்!