நினைவுகள் ..

நட்சத்திரங்கள்
தெளிக்கப்பட்டது போல்
சிதறி கிடக்கும்
இரவு நேரங்களில் ....
ஆனால்
அவளின் நினைவுகள்
என்றும் அழியாமல்
சிதறிக்கிடக்கின்றன
என் இதயத்தில் ....
சில்லறை காசுகளை போல ....

எழுதியவர் : மோகன்ராஜ் .கே (25-Feb-13, 5:40 pm)
சேர்த்தது : marphy156
Tanglish : ninaivukal
பார்வை : 64

மேலே