எங்கடா இருக்க

என் உணர்ச்சிகள் ஊல்லிருந்து
கேட்க்கின்றன நீ எங்கே என்று
என் இதயம் தட்டி தட்டி பார்க்கிறது
நீ என்னுல் இருக்கிறாயா என்று
சில நாள் பார்க்கவில்லை என் சிந்தனை உன்னிடத்தில் உள்ளதடா நண்பா

எழுதியவர் : ரவி.சு (27-Feb-13, 8:34 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 356

மேலே