நட்பா?காதலா?

காதல் என்பது கரும்பை போல !
நட்பு என்பது கவிதை வாசிப்பதை போல !
காதல் இனிப்பானது!
நட்பு இனிமையானது!
காதல் என்பது மூச்சை போல!
நட்பு என்பது இதயத்துடிப்பை போல!
மூச்சை கூட சில நொடிகள் நிறுத்தி வைக்கலாம்!
ஆனால் இதயத்துடிப்பை நிறுத்த முடியுமா !
அதுதான் நட்பு.............
இவன் உங்கள்
நா.அன்பரசன்...................

எழுதியவர் : நா.அன்பரசன். (27-Feb-13, 9:46 pm)
பார்வை : 401

மேலே