நட்பு

தேனை அருந்திய
வண்டுக்கு தான்
தெரியும்
தேனின் சுவை!

நண்பர்களாய் பழகிய
நமக்கு தான்
தெரியும்
நட்பின் சுவை!!

எழுதியவர் : கதிஜா (27-Feb-13, 10:37 pm)
Tanglish : natpu
பார்வை : 320

மேலே