என்னோடு அவள் பேசுகையில்....


இதுவரை என்னுள்

கண்டிராத மாற்றம்...

இப்படி ஓர் தடுமாற்றம்

கண்டதில்லை நான்.....

என்னோடு அவள் பேசுகையில்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Nov-10, 3:56 pm)
பார்வை : 390

மேலே