நம் வாழ்கை

தினமும் புகழ்ந்து விடுவேன்
உனது சமையலை
ஏனெனில் அதில் இருந்து துவங்குறது
உன் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பணி

எழுதியவர் : kajan (28-Feb-13, 1:26 pm)
சேர்த்தது : kajan.thicha
Tanglish : nam vaazhkai
பார்வை : 65

மேலே