இன்பாக்ஸ்

தூர தேசம்
காற்றலைஜில் உன் நலம் நாடி
கணமும் தேடுகின்றேன்
"இன்பாக்ஸ்" உன் சேதி ...

-தமி

எழுதியவர் : யாழ் தமி (28-Feb-13, 1:27 pm)
சேர்த்தது : Yal Thami
பார்வை : 92

மேலே