நம் காதல் 3

இருவருக்கமான
இடைவெளி
அதிகமானாலும்
இதழ் முத்த
நினைவுகளில்
இதமாய்
ஜீவித்துக்
கொண்டிருக்கிறது
நம் காதல்!

எழுதியவர் : இள. சக்தி (28-Feb-13, 1:38 pm)
சேர்த்தது : sanambarathi
பார்வை : 81

மேலே