கலையும் கனாக்கள்...
![](https://eluthu.com/images/loading.gif)
என் கனவுகள் உனக்கே
புதிதாய்
புரியாத புதிராய்
படும் போது
உன்னிடம் தவற விட்ட என்
உணர்வுகள்
உண்மை அறியுமா
உன்னையன்றி
என் கனவுகள் உனக்கே
புதிதாய்
புரியாத புதிராய்
படும் போது
உன்னிடம் தவற விட்ட என்
உணர்வுகள்
உண்மை அறியுமா
உன்னையன்றி