நம் காதல் 4

பொய் கோபம் கொண்டு
நீ என்னிலிருந்து
விலகுவதும்
நான் உன்னிலிருந்து
விலகுவதும்
கண்டு
பொய்க் கோபம்
கொள்கிறது
நம் காதல்!

எழுதியவர் : இள. சக்தி (28-Feb-13, 1:39 pm)
சேர்த்தது : sanambarathi
பார்வை : 74

மேலே