நட்பு

தினம் தினம் திட்டும்
அப்பாவின் வார்த்தைகளை - விட
திட்டாமல் நகரும்
நண்பனின் மௌனம்
கொடியது