உலகம்

காலை நிராகாரம் குடித்து நேர் உழும் உழவன் இன்று வனம் பார்த்து வாடிக்கிடக்கிறான் நல்ல விளை நிலத்தை கண்டு விலைக்கு கேட்கிறார்கள் வீடுகட்ட என்ன உலகமடா இது ?

எழுதியவர் : கிருஷ்ணன் (1-Mar-13, 7:00 pm)
சேர்த்தது : a877077
Tanglish : ulakam
பார்வை : 96

மேலே