முகநூலும் அரசியல்வாதியும்.

உலக அரசியலை ஆட்டி பார்க்கிரதாம்
சமூக ஊடகங்கள்,

நம் ஊரிலும் சமூக ஊடகங்களில்
அரசியல் தலைவர்கள், நாமும் தான்,

ஊலலுக்கு எதிராய் நம் கருத்துக்கள்
முரசாய் கொட்டவில்லை,
பறையாய் அறையவில்லை,

நம் கருத்துக்கள் தாளம் தப்பாமல் பக்கவாத்தியங்களாய்...

எழுதியவர் : நெப்போலியன் (2-Mar-13, 7:08 am)
சேர்த்தது : nepolean
பார்வை : 90

மேலே