மனிதம் மறந்த விஞ்ஞானம்

மண்ணில் வாழ
விம்மி அழும்
மழலை குரல்
கேளாது!
மானுடன் விண்ணில் வாழ
ஆய்வு செய்யும்
விஞ்ஞானம் (செயற்கைக்கோள்கள்)
ஏனோ ?

எழுதியவர் : தமிழ்முகிலன் (2-Mar-13, 7:56 am)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 103

மேலே