உழவனைத் தொழு..!

உலவும் காற்று ஒய்வெடுத்தால்
உலகம் பட்டு போய்விடும்...!
இயங்கும் இதயம் ஓய்வெடுத்தால்
மூச்சு விட்டு போய்விடும்...!
கவிஞன் சிந்தனை ஒய்வெடுத்தால்
கற்பனை கெட்டுப்போய்விடும்...!
உழவன் கரங்கள் ஓய்வெடுத்தால்
அகிலமே மட்டுப்போய்விடும்...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Mar-13, 8:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 89

மேலே