உறக்கப்பா..

ஓய்வென்னும் வாசலுக்கு முன்னுரை

உழல்கின்ற மனதிற்கு பொருளுரை

சோகமான நேரத்தின் முடிவுரை

கனவென்னும் மணமகளின் தனிஅறை

நித்திரை ஒரு நிம்மதியான யாத்திரை...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Mar-13, 8:15 am)
பார்வை : 91

மேலே