கவிஞன்

மலர் மருவி மாலையானதே!
அவள் விழி பருகி
நான்
கவிஞனானே !

எழுதியவர் : தமிழ்முகிலன் (2-Mar-13, 6:55 am)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 95

மேலே