என் இதயவானில் உதித்த நிலா..!
அவள் நிலவுக்கு சொந்தமல்ல!
ஆனால்
அவளது முகம் நிலவே!
அவள் தென்றலுக்கு சொந்தமல்ல!
ஆனால்
அவளது வரவு தென்றலே!
அவள் காதலுக்கு சொந்தமல்ல!
ஆனால்
அவளது பார்வை காதலே!
அவள் எனக்கும் சொந்தமல்ல!
ஆனால்
எனது இதயம் அவளே!