வீட்டுக்கு தகவல் சொல்ல

விபத்தில் அடிபட்ட ஒருவர் மிகவும் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது டாக்டர் நர்ஸிடம்,

“இவருக்கு எந்த நேரமும் நினைவு தப்பலாம். உடனடியா அவர் பெயர், முகவரி எல்லா விவரமும் விசாரிச்சு வையுங்க. அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லணும்” என்றார்.

பேஷண்ட்டிடம் விசாரித்த நர்ஸ் சொன்னது:

“டாக்டர், இவரைப் பற்றிய எல்லா விவரமும் அவங்க வீட்டுக்கு ஏற்கனவே தெரியுமாம்

எழுதியவர் : அரட்டகாயிபன் (3-Mar-13, 5:48 am)
பார்வை : 337

சிறந்த நகைச்சுவைகள்

மேலே