புகழ்

என் முகத்தின்
முகவரித் தேடி
அலைகையில்
என் மகனின்
முகவரியே
எனதுமாகிப்போனது .

எழுதியவர் : தாஹிர் பாட்சா (3-Mar-13, 12:31 pm)
சேர்த்தது : dhahir batcha
பார்வை : 91

மேலே