வளையல்

வளையல்

தென்றலை இசையாக்கும்
வளையா மூங்கில் தான்
உன் கைகளில் வளைந்ததோ
என சந்தேகின்றேன்
வரம் வாங்கி வந்த
உன் வளையல்களை
பார்க்கும் போது !!!...

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (3-Mar-13, 5:23 pm)
பார்வை : 153

மேலே